சிறப்பு பென்சன் வழங்க கோரிக்கை - திருப்பூரில் சாலைமறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள்

முறையான காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும், காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடம் வழங்கிட வேண்டும் என சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் பணியாற்றும் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் சிறப்பு பென்சன் வழங்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தமிழகத்தில் ஓய்வு பெற்ற சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு சிறப்பு பென்சனாக 6750 வழங்கிட வேண்டும், அரசு துறை காலிப்பணியிடங்களில் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களை ஈர்த்து முறையான கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும், காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...