திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் திடீர் ஆய்வு

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வழங்கப்படும் சிகிச்சை, மருந்துகளின் இருப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குடிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.



முறையாக சிகிச்சை அளிக்கப்படுகிறதா..?என்று சிகிச்சை பெற வந்தவர்களிடம் ஆட்சித்தலைவர் கேட்டறிந்தார். ஆய்வின் போது, வட்டாட்சியர் சுந்தரம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...