திருப்பூர் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி - தனியார் பள்ளி வெற்றி

17 வயதுக்குட்பட்ட மாணவியர் கால்பந்து இறுதிப் போட்டியில், திருப்பூர் அணி அணியை பெதப்பம்பட்டி தனியார் பள்ளி அணி 5:0 என்ற கோல் கணக்கில் வென்று மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் பொங்கலூரில் நடைபெற்றது.



மாவட்டத்தில் 7 மையங்களில் வெற்றி பெற்ற அணிகளில் 17 வயதுக்குட்பட்ட மாணவியர், கால்பந்து இறுதிப் போட்டியில் திருப்பூர் அணி அணியை பெதப்பம்பட்டி என் வி மெட்ரிக் பள்ளி அணி 5:0 என்ற கோல் கணக்கில் வென்று மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...