கலங்கல் ஊராட்சியில் 5ஜி செல்போன் டவர் அமைக்க ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் எதிர்ப்பு

செல்போன் டவரை அமைக்கவிடாமல், தடுத்து நிறுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ள உள்ளோம் என ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தின் நிறுவனத் தலைவர் லோட்டஸ் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் வட்டம் கலங்கல் ஊராட்சியில் மிலிட்டரி எக்ஸ் சர்வீஸ் காலனியில் 5g செல்போன் டவர் அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தின் சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



பின்னர், செல்போன் டவர் அமைக்கும் அதிகாரிகளுடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி தற்காலிகமாக அந்த பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டமாக இதற்கு தீர்வு காண்கின்ற பணிகளை மேற்கொள்ள உள்ளோம் என ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தின் நிறுவனத் தலைவர் லோட்டஸ் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...