சம்பள பாக்கியை உடனே வழங்குக - உடுமலையில் நூறு நாள் வேலை பணியாளர்கள் விழிப்புணர்வு கூட்டம்

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களுக்கு 3 மாத நிலுவை சம்பள பாக்கி வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ள விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: உடுமலையில் 100 நாள் திட்ட பணியாளர்களுக்கு சம்பள பாக்கியை உடனே வழங்க கோரி விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை ஓன்றிய அலுவலகம் நாளை காலை10 மணிக்கு அகில இந்திய விவசாய தொழிலாளர்சங்கம்(AIAWU) சார்பில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களுக்கு 3 மாத நிலுவை சம்பள பாக்கிவழங்க வேண்டும் தொடர்ச்சியாக வேலை வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.



இந்த நிலையில் கண்டன ஆர்ப்பாட்டத்தை விளக்கி உடுமலைஒன்றியம் முழுவதும் கொட்டும்மழையிலும் தொழிலாளர் சந்திப்பு கூட்டங்கள் தாலுகா செயலாளர் கனகராஜ் தலைமையில் நடத்தப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...