உடுமலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு - உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

இனிப்பு காரம் உற்பத்தி செய்யும் இடங்கள் மற்றும் விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், பாதுகாப்புத் துறை விதிமுறைகளை மீறி தரமற்ற உணவு பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் தீபாவளி முன்னிட்டு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் விஜய லலிதாம்பிகை அறிவுறுத்தல்படி உடுமலை உணவு பாதுகாப்பு துறை அலுவலர் விஜயகுமார் இனிப்பு காரம் உற்பத்திசெய்யும் இடங்கள் மற்றும் விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.



அப்போது உணவு பாதுகாப்புத் துறை விதிமுறைகளுக்கு மீறி தரமற்ற உணவு பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...