உடுமலையில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புரட்சியாளர் தினம் கொண்டாட்டம்

இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புரட்சியாளர் தினத்தை முன்னிட்டு கட்சியின் கொடியை மூத்த உறுப்பினர் நடராசன் ஏற்றினார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புரட்சியாளர் தினம் கொண்டாடப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் உலக புரட்சியாளர்கள் தினத்தை முன்னிட்டு மாவட்ட செயலாளர் மூர்த்தி தலைமையில் மாவட்ட தொழிற்சங்க செயலாளர் குணசேகரன் முன்னிலையில் கொடியேற்று விழா நடைபெற்றது.



கட்சியின் கொடியை மூத்த உறுப்பினர் நடராசன் ஏற்றினார். மாநில குழு உறுப்பினர் அப்பாஸ் நகரச் செயலாளர் தெய்வக்குமார் பால் நாராயணன், ஆறுமுகம், மணிகண்டன், பெதவை மகேந்திரன், கன்னிமுத்து, ராமசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...