உடுமலையில் மது விற்பனை செய்த வாலிபர் கைது

உடுமலையில் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்ட 42 மது பாட்டில்கள் மற்றும் 1210 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக உடுமலை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது போலீசார் ஆய்வு மேற்கொண்டனர் அப்போது ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஸ்டாலின் என்பவர் மது விற்றது தெரியவந்த நிலையில் போலீசார் அவரை கைது செய்தனர் மேலும் அவரிடம் இருந்த 42 மது பாட்டில்கள் மற்றும் 1210 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...