தாராபுரத்தில் பட்டா கேட்டு பொதுமக்களிடம் மாவட்ட வருவாய் ஆய்வாளர் ஆய்வு

மாவட்ட வருவாய் ஆய்வாளர் ஜெய்பீம் தலைமையில் பட்டா கேட்டு பொதுமக்களை நேரில் சந்தித்து அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி காமராஜபுரம் வட்டதாரை சூளைமேடு நேரு நகர், கொழிஞ்சி வாடி அம்பேத்கர் தெரு, ஆல் ஆலடிக்காலம் ஆகிய பகுதிகளில் புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி 100 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் குடியிருந்து வருகின்றனர்.

பொதுமக்களிடம் பட்டா கோரும் விண்ணப்பங்களை நகராட்சி தலைவர் பாபு கண்ணன் பெற்று அந்த விண்ணப்பங்களை தாராபுரம் ஆர்டிஓ செந்தில் அரசனிடம் ஒப்படைத்தார்.

இந்நிலையில் மாவட்ட வருவாய் ஆய்வாளர் ஜெய்பீம் பட்டா கேட்டு பொதுமக்களை நேரில் சந்தித்து அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதற்கு ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...