சூலூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள பகுதிகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க நிலம் தேர்வு

கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட நிலத்தை கோவை மாவட்ட வருவாய் அலுவலர் சர்மிளா தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது, சுத்திகரிக்கும் நீரை எவ்வாறு தேர்வு செய்யப்பட்ட இடங்களுக்கு கொண்டு வருவது, அதை வெளியேற்றும் வழிகள் ஆகியவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.


கோவை: சூலூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள பள்ளபாளையம் பேரூராட்சி, சூலூர் பேரூராட்சி, இருகூர் பேரூராட்சி மற்றும் மோப்பிரிபாளையம் பேரூராட்சி பகுதிகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலத்தை கோவை மாவட்ட வருவாய் அலுவலர் சர்மிளா தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது, சுத்திகரிக்கும் நீரை எவ்வாறு தேர்வு செய்யப்பட்ட இடங்களுக்கு கொண்டு வருவது, அதை வெளியேற்றும் வழிகள் ஆகியவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இதில் வருவாய் கோட்டாட்சியர் பண்டரினாதன், சூலூர் தாசில்தார் நித்திலவள்ளி, மோப்பிரிபாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் பெலிக்ஸ், தலைமை எழுத்தர் சாமிநாதன், பேரூராட்சி தலைவர் சசிகுமார், சூலூர் பேரூராட்சித் தலைவர் தேவிமன்னவன், சூலூர் பேரூராட்சி செயல் அலுவலர் சசிகுமார், பேரூராட்சி தலைமை எழுத்தாளர் கோவிந்தராஜன், பள்ளபாளையம் பேரூராட்சி தலைவர் பி.எஸ்.செல்வராஜ், செயல் அலுவலர் சுந்தர்ராஜன், தலைமை எழுத்தர் கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...