ஐ யூ எம் எல் தமிழ் மாநில செயற்குழு - காதர் மொய்தீன் தலைமையில் கோவையில் நடைபெற்றது

கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில செயற்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


கோவை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில செயற்குழு கூட்டம் தேசிய தலைவர் பேராசிரியர் கே எம் காதர் மொய்தின் தலைமையில் கோவையில்நடைபெற்றது.



இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் கோவை ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.



இந்த செயற்குழு கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் தலைமையில் நடைபெற்றது.



இதில் தமிழ் மாநில பொதுச் செயலாளர் கே ஏ எம் முகமது அபுபக்கர், முதன்மை துணைத் தலைவரும் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவருமான அப்துல் ரஹ்மான், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, மாநில பொருளாளர் ஷாஜகான், முன்னாள் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியினுடைய மாவட்ட தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...