உடுமலை அருகே நூலக வார விழா - சிறப்பு நிகழ்ச்சியாக பொம்மலாட்டம்

குழந்தைகளுக்கு பொம்மலாட்டம், கதை வட்டம் காகித பொம்மை செய்தல், விளையாட்டுகள், மற்றும் குழந்தைகளின் படைப்புகளுக்கான ஆக்கம் உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நூலக வார விழாவில் நடந்தது.


 திருப்பூர் :திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பூளவாடி கிளை நுாலகத்தில் குழந்தைகளுக்கான சிறப்பு பொம்மலாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பூளவாடி கிளை நுாலகத்தில் குழந்தைகளுக்கான சிறப்பு பொம்மலாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.



தேசிய நுாலக வாரவி ழாவையொட்டி, பூளவாடி களை நூலகத்தில் வாசகர் வட்டம் சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது.



நுாலக வாசகர் வட்டத் தலைவர் சுப்ரமணியம் வரவேற்றார். சென்னை ஓப்பன் ஹவுஸ் அமைப்பைசேர்ந்த கார்த்திகேயன் நிகழ்ச்சிகளை நடத்தினார். குழந்தைகளுக்கு பொம்ம லாட்டம், கதை வட்டம் காகித பொம்மை செய்தல், விளையாட்டுகள், மற்றும் குழந்தைகளின் படைப் புகளுக்கான ஆக்கம் உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்வில் 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர் இறுதியாக நூலகர் லட்சுமணசாமி நன்றி தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...