தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவு - கோவையில் பாரதிய ஜனதா கட்சியினர் மரியாதை

உடல்நலக்குறைவால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலமானார். அவரது திருவுருவப்படத்திற்கு கோவை மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் தலைமையில், ஏராளமான பாஜகவினர் திரண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று மறைந்த விஜயகாந்துக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த இரங்கல் நிகழ்வில் ஏராளமான பாஜகவினர் பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...