தேசிய விருது பெற்ற கோவை பெண்மணிக்கு பாராட்டு விழா - பரிசு வழங்கி கௌரவிப்பு

தேசிய விருது பெற்ற சொர்ணலதாவிற்கு கோவை தனியார் ஓட்டலில் ரோட்டரி கிளப்.3201. ஜி 50 சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் ரோட்டரி நிர்வாகிகள் கோகுல்ராஜ், மருதாசலம், முரளி, அங்கீதா, தினேஷ், இளங்கோ, ரமேஷ், பிரேம்குமார் ஆகியோர் முன்னிலையில் சொர்ணலதாவிற்கு பாராட்டு தெரிவித்து பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.


கோவை: மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டிற்காக பாடுபட்டு வரும் சொர்க்க அறக்கட்டளை நிர்வாகி சொர்ணலதாவிற்கு கடந்த டிசம்பர் 3ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற விழாவில் இந்திய குடியரசுத் தலைவர் தேசிய விருது வழங்கி கௌரவித்தார்.

தேசிய விருது பெற்ற சொர்ணலதாவிற்கு கோவை தனியார் ஓட்டலில் ரோட்டரி கிளப்.3201. ஜி 50 சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. பாராட்டு விழாவில் ரோட்டரி நிர்வாகிகள் கோகுல்ராஜ், மருதாசலம், முரளி, அங்கீதா, தினேஷ், இளங்கோ, ரமேஷ், பிரேம்குமார் ஆகியோர் முன்னிலையில் சொர்ணலதாவிற்கு பாராட்டு தெரிவித்து பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

விழாவில் சொர்கா அறக்கட்டளை நிர்வாகி சொர்ணலதா பேசும்போது ரோட்டரி அமைப்புகள், மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கை தரம் மேம்பட அதிக அளவு சேவை திட்டங்களை செயல்படுத்த முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...