கோவையில் ஆறு பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும்நிலையில் மேலும் ஒருவருக்கு பாதிப்பு

கோவை மாவட்டத்தில் ஒருவருக்கு புதிதாக கொரோனா தொற்று இன்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட ஒருவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட மேலும் 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


கோவை: தமிழகத்தில் இன்று 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 23 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். திருவள்ளுவரைச் சேர்ந்த ஒருவர் இன்று கொரோனாவால் உயிரிழந்தார். மாநிலத்தில் தற்போது 172 பேர் கொரோனாவிற்கு சிகிச்சைகள் பெற்று வருகின்றனர். இன்று அதிகபட்சமாக சென்னையில் 25 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதை அடுத்து செங்கல்பட்டில் 6 பேருக்கு தொற்று உறுதியானது.

கோவை மாவட்டத்தை பொருத்தவரை ஒருவருக்கு புதிதாக கொரோனா தொற்று இன்று கண்டறியப்பட்டது.ஒருவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மொத்தம் கோவையில் 6 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...