உடுமலை பைபாஸ் சாலையில் காவலர்கள் முன்னிலையில் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாட்டம்

தாராபுரம் துணை கண்காணிப்பாளர் கலையரசன் தலைமையில், ஆய்வாளர் மணிகண்டன் முன்னிலையில் கேக் வெட்டி ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டது. அப்போது, ஒருவருக்குகொருவர் இனிப்புகள் வழங்கி புத்தாண்டு வாழ்த்து பறிமாறிக்கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக ஐம்பதுக்கு மேற்பட்ட காவலர்கள் கலந்து கொண்டு தாராபுரம் துணை கண்காணிப்பாளர் கலையரசன் தலைமையில், ஆய்வாளர் மணிகண்டன் முன்னிலையில் தாராபுரம் உடுமலை பைபாஸ் சாலையில் உள்ள காவலர் சோதனை சாவடியில் கேக் வெட்டி ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டது.



ஒருவருக்குகொருவர் இனிப்புகள் வழங்கி புத்தாண்டு வாழ்த்து பறிமாறிக்கொண்டனர்.



இதில் ஐந்துக்கும் மேற்பட்ட உதவி ஆய்வாளர்கள், 50க்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்து கொண்டு அனைத்து பொது மக்களுக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...