உடுமலை திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று மக்கள் வழிபாடு

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, இன்று அதிகாலை 5:30 மணிக்கு திருப்பதி ஸ்ரீ வெங்கடாசலப் பெருமாள் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, இன்று அதிகாலை, 5:30 மணிக்கு திருப்பதி ஸ்ரீ வெங்கடாசலப் பெருமாள் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.



மேலும் பெருமாள் மூலவர் உற்சவர் திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு ஸ்ரீ பெருமாளிடம் வைத்து பூஜிக்கப்பட்ட ரூபாய் நாணயம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.



ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் இன்று சாமி தரிசனம் செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...