கோவை மத்திய சிறை தலைமை வார்டன் சஸ்பெண்ட் - சிறைத்துறை எஸ்பி உத்தரவு

தலைமை வார்டனாக பணிபுரியும் ஜெயச்சந்திரன் தங்களிடம் கஞ்சா வழங்கியதாக சிறைத்துறை அதிகாரிகளிடம் கைதிகள் தெரிவித்தனர். இதனையடுத்து நேற்று தலைமை வார்டன் ஜெயச்சந்திரனை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை எஸ்பி செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.


கோவை: கோவை மத்திய சிறையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து அங்குள்ள பார்த்தசாரதி என்கின்ற கைதியிடம் சிறைத்துறை போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது, கைதிகளிடம் தலைமை வார்டனாக பணிபுரியும் ஜெயச்சந்திரன் தங்களிடம் கஞ்சா வழங்கியதாக தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று தலைமை வார்டன் ஜெயச்சந்திரனை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை எஸ்பி செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...