தாராபுரத்தில் தேநீர் கடையில் நடிகர்கள் விஜய், அஜித் புகைப்படத்துடன் கூடிய கேக்குகள் விற்பனை

தாராபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள இனிப்பகத்தில் 2024 புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்கும் விதமாக 2024 நபர்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு பிரபல தேநீர் கடையில் வடிவேலு மீம்ஸ் மற்றும் நடிகர்கள் விஜய், அஜித் புகைப்படம் பொருத்திய கேக்குகள் விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது.



தாராபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள இனிப்பகத்தில் 2024 புத்தாண்டை வரவேற்கும் விதமாக 2024 நபர்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...