கோவையில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிப்பு

திங்கள்கிழமை மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சையில் இருந்த 2 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 10 போ் வரை வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளனா்.


கோவை: கோவையில் கொரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி, சனிக்கிழமை ஒரே நாளில் 3 பேருக்கு ஒரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடா்ந்து, திங்கள்கிழமை மேலும் ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சையில் இருந்த 2 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 10 போ் வரை வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளனா். கோவையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 43 ஆயிரத்து 177 ஆக உள்ளது. இதுவரை 3 லட்சத்து 40 ஆயிரத்து 547 போ் குணமடைந்துள்ளனா்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...