மணியகாரம்பாளையத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் - மேயர் கல்பனா நேரில் ஆய்வு

அரசு துறைகளை அன்றாடம் அணுகும் பொதுமக்களுக்கு, அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் சென்றுசேரும் வகையில் நடைபெற்ற சிறப்பு முகாமினை மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண். 19க்குட்பட்ட மணியகாரம்பாளையம் கே.பி.ஆர் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது.



அரசு துறைகளை அன்றாடம் அணுகும் பொதுமக்களுக்கு, அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் அவர்களைச் சென்றுசேரும் வகையில் மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, மனுக்களை பதிவு செய்யும் சிறப்பு முகாமினை மேயர் கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



இதில் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...