மருதமலை அருகே குட்டியுடன் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் - வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

திடீரென குட்டியுடன் 4 காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்தன. இதனை கண்ட அக்குடியிருப்பு மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின் தகவல் அறிந்து வந்த கோவை சரக வனத்துறை ஊழியர்கள், நீண்ட நேரம் போராடி யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.


கோவை: மருதமலை அருகே உள்ள வடவள்ளி பொம்மனாம்பாளையம் டான்சா நகர் சி பிளாக் பகுதியில் நேற்று திடீரென குட்டியுடன் 4 காட்டு யானைகள் புகுந்தன.

இதனை கண்ட அக்குடியிருப்பு மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின் தகவல் அறிந்து வந்த கோவை சரக வனத்துறை ஊழியர்கள், நீண்ட நேரம் போராடி குட்டியுடன் உலா வந்த யானைகளை மருதமலை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...