கோவையில் மேம்பால வரைபடத்தை எம்எல்ஏ அர்ஜூனன் ஆய்வு செய்தார்

போக்குவரத்து நெரிசலைக் தவிர்க்க சங்கனூர் பாலம் அருகில் ரவுண்டானா அமைப்பது தொடர்பான ஆய்வு பணிகளை அம்மன் கே.அர்ஜுனன் MLA இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கினார்.


கோவை: கோவை சாய்பாபா காலனி முதல் சங்கனூர் வரை அமையவிருக்கும் மேம்பாலம் வரைபடம் மற்றும் போக்குவரத்து நெரிசலைக் தவிர்க்க சங்கனூர் பாலம் அருகில் ரவுண்டானா அமைப்பது தொடர்பான ஆய்வு பணிகளை அம்மன் கே.அர்ஜுனன் MLA இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கினார்.



உடன் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் PRG.அருண்குமார், கோவை பாராளுமன்ற உறுப்பினர் PR.நடராஜ், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...