கோவையில் ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் பள்ளிச் சுற்றுச்சுவர் கட்டுமானப்பணி தொடக்க விழா

கோவை நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சுற்றுசுவர் கட்டுமானப்பணியினை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் திறந்து வைத்தார்.


கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.32-க்குட்பட்ட சங்கனூர் பகுதியில் கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சுற்றுசுவர் கட்டுமானப்பணியினை கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் அவர்கள், பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைத்தார்.



உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள், மேயர் கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் அவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், ரா.பார்த்திபன், வைரமுருகன் என்கிற முருகன், மாநகர கல்வி அலுவலர் முருகேசன், பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் அகியோர் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...