சிங்காநல்லூரில் மக்களுடன் முதல்வர் முகாம் - மண்டல தலைவர் ஆய்வு

கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் கலந்து கொண்டு 54,60 மற்றும் 61 ஆகிய மூன்று வார்டுக்குட்பட்ட மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியை பார்வையிட்டார்.


கோவை: கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம், சிங்காநல்லூர் காமராஜர் சாலை,E.S.I. மருத்துவமனை எதிரில் உள்ள அருணை‌ அரங்கில் இன்று (03.01.2024) காலையில் 54, 60 மற்றும் 61 ஆகிய மூன்று வார்டுக்குட்பட்ட அனைத்து தரப்பு பொதுமக்களுக்கான மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் Mc., கலந்து கொண்டு 54,60 மற்றும் 61 ஆகிய மூன்று வார்டுக்குட்பட்ட மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியை பார்வையிட்டார்.

இந்நிகழ்வில், 54 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் பாக்கியம் தனபால், 60 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் சிவா, 61 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆதி மகேஸ்வரி, 54 ஆவது வட்டக் கழகச் செயலாளர் க.ஆனந்த் குமார், 61 ஆவது வட்டக் கழகச் செயலாளர் தென்னவர் (எ) A.செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் ஆடிட்டர் சசிகுமார், திராவிட மணி, வசந்தி, ராமு, கழக நிர்வாகிகள், கோவை‌ மாநகராட்சி அதிகாரிகள், மாநகராட்சி அலுவலர்கள், கழக உடன்பிறப்புக்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



கோவை‌ மாநகராட்சி, ராம்நகர், ரங்கனாதபுரம்‌ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 67 மற்றும் 83வது வார்டுகளுக்கு உட்பட்ட மக்களுக்காக "மக்களுடன் முதல்வர்" நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.



இதில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் Ex.MLA., அவர்கள்‌ கலந்து‌ கொண்டு முகாமை பார்வையிட்டார். இந்நிகழ்வில், கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம் அதிகாரிகள், காந்திபுரம் பகுதி திமுக செயலாளர் ஆர்.எம்.சேதுராமன், மாமன்ற உறுப்பினர்கள் வித்யா ராமநாதன், சுமா விஜயகுமார், வட்டக்கழகச் செயலாளர்கள் ராம்நகர் ராமநாதன், வே.விஜயகுமார், மாநகர் மாவட்ட அயலக அணி தலைவர் காட்டூர் ராஜ்குமார், இரா.பாலு, இர.பூபதி, சரவணன், ராமச்சந்திரன், மார்ட்டின், சரவணன், முரளி, கோபால்சாமி, அய்யாவு, டேவிட் மோகன், அந்தோணி குரூஸ், ராஜன், அபிநேசன், மஞ்சுப் பிரியா, சமீம் பானு, பத்மா, லீலாவதி, பூங்கோதை, அங்கமுத்து, ருக்கு, சதீஷ், சூரிய விஜயகுமார், அமீன், இளங்கோ, ஆனந்த், கார்த்திகேயன், பாக்யா, சௌரம்மா, ருக்மணி, ஜெயராஜ், பிரசாத், அருள், கழக நிர்வாகிகள், கோவை‌ மாநகராட்சி அதிகாரிகள், மாநகராட்சி அலுவலர்கள், கழக உடன்பிறப்புகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...