கோவையில் கொரோனா பரவல் அதிகரிப்பு - புதிதாக 2 பேருக்கு தொற்று உறுதி

கோவையில் புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 12 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர். யாரும் நேற்று டிஸ்சார்ஜ் ஆகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: தமிழகத்தில் (03.01.2024) 29 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. 38 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 178 பேர் மாநிலத்தில் மொத்தம் சிகிச்சையில் உள்ளனர்.

இந்த நிலையில் கோவையில் புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 12 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர். யாரும் நேற்று டிஸ்சார்ஜ் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...