தாராபுரத்தில் விஜயகாந்த் பேனர் கிழிப்பு - சிசிடிவி காட்சிகள் வெளியீடு

விஜயகாந்த் மறைவுக்கு அதிமுக ஓபிஎஸ் அணி திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் காமராஜர் சார்பாக இரங்கல் பேனர் தாராபுரம் அண்ணா சிலை அருகில் வைக்கப்பட்டது. இந்த பேனரை மர்ம நபர் ஒருவர் இரவில் கிழிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஓபிஎஸ் அணி வைத்த விஜயகாந்த் இரங்கல் பேனர் கிழிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது.

தாராபுரத்தில் தேமுதிக முன்னாள் தலைவரும், திரைப்பட நடிகருமான விஜயகாந்த் மறைவையொட்டி அதிமுக ஓபிஎஸ் அணி திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் காமராஜர் சார்பாக இரங்கல் பேனர் தாராபுரம் அண்ணா சிலை அருகில் வைக்கப்பட்டது. இந்த பேனரை மர்ம நபர் ஒருவர் இரவில் கிழிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...