சாமக்குளம் ஒன்றியத்தில் அடிப்படை வசதி வேண்டி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு

பொதுமக்களுக்கு குடிநீர், வசதி, சாலை வசதி, மின் வசதி போன்ற அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து திமுகவினர் கோரிக்கை மனு அளித்தனர்.


கோவை: கோவையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கிராந்தி குமார் திமுக ஒன்றிய கழக செயலாளர் SP.சுரேஷ்குமார், மாவட்ட கழக செயலாளர் தொ.ஆ.ரவி ஆகியோர் இன்று நேரில் சென்று சந்தித்தனர்.



பின் ஆட்சியரிடம் சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்துக்குட்பட்ட பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு குடிநீர், வசதி, சாலை வசதி, மின் வசதி போன்ற பல்வேறு வகையான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வது தொடர்பான கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...