அறவழியில் நில உரிமைகளை பெற்றதற்காக 75வது குடியரசு விழாவில் பங்கேற்கும் கள்ளர்குடி தம்பதி

அறவழியில் போராடி நில உரிமைகளை பெற்று தந்து, தனது கிராமத்தை இந்தியாவிலேயே மிகச்சிறந்த முன்மாதிரி கிராமமாக ராஜலட்சுமி-ஜெயபால் தம்பதியினர் மாற்றி உள்ளார்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதிக்கு உட்பட்ட. கள்ளர்குடி கிராமத்தைச் சேர்ந்த ராஜலட்சுமி-ஜெயபால் தம்பதியினர் எழுபத்தி ஐந்தாவது குடியரசு தின விழா நிகழ்ச்சிக்கு பங்கேற்க வால்பாறையில் இருந்து டெல்லி செல்ல உள்ளார்கள்.

அறவழியில் போராடி நில உரிமைகளை பெற்று தந்த தனது கிராமத்தை இந்தியாவிலேயே மிகச்சிறந்த முன்மாதிரி கிராமமாக மாற்றி உள்ளார். அதற்காக குடியரசுத் தலைவர் குடியரசு தின விழாவிற்கு அவர்களை அழைத்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...