மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக உக்கடம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வெறைட்டி ஹால் சாலை, டவுன்ஹால், தியாகி குமரன் மார்க்கெட், ஒப்பணக்கார வீதி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.


கோவை: கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் நாளை (ஜனவரி 6) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வெறைட்டி ஹால் சாலை, டவுன்ஹால், தியாகி குமரன் மார்க்கெட், ஒப்பணக்கார வீதி, செல்வபுரம், கெம்பட்டி காலனி, கரும்புக்கடை, ஆத்துப்பாலம், உக்கடம், சுங்கம் பைபாஸ் சாலை, சண்முகா நகா், ஆல்வின் நகா், இந்திரா நகா், பாரி நகா், டாக்டா் முனிசாமி நகா், ஸ்டேட் பாங்க் சாலை, ஆட்சியா் அலுவலகம், ரயில் நிலையம், அரசு மருத்துவமனை, லாரிப்பேட்டை, உக்கடம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...