மடத்துக்குளம் பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்டம் முன்னாள் எம்எல்ஏ பங்கேற்பு

சங்கராம் நல்லூர் பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தொகுதி சங்கராம் நல்லூர் பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.



உடன் மாவட்ட பொருளாளர் முபாரக் அலி, கிழக்கு ஒன்றிய செயலாளர் சாகுல் அமீது, சங்கராமநல்லூர் பேரூராட்சி செயலாளர் சாதிக்அலி, பேரூராட்சி மன்ற தலைவர் மல்லிகா கருப்புசாமி, துணைத்தலைவர் பிரேமலதா உத்தமராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...