தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தாராபுரத்தில் ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

அரசு ஆணை 243 திரும்ப பெற வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தாராபுரம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு ஆணை 243 திரும்ப பெற வலியுறுத்தி கவனயீர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் தாராபுரம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு துணை தலைவர் கருப்புசாமி தலைமையில் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அரசு ஆணை 243 திரும்ப பெற வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கை வலியுறுத்தி தாராபுரம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் துறை தில்லையப்பன், காந்திமதி, சாந்தி, அழகு ராணி, குழந்தைவேலு உள்ளிட்ட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டு தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...