கோவையில் புதிதாக 4 பேருக்கு கொரோனா பாதிப்பு

கோவையில் நேற்று 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது, தமிழ்நாட்டில் மொத்தம் 31 புதிய தொற்றுகள் பதிவு செய்யப்பட்டன.


Coimbatore: கோவையில் நேற்று நாட்கள் இல்லாத வகையில் 4 புதிய கொரோனா தொற்றுகள் உறுதியானது.

தமிழ்நாட்டில் நேற்று (06.01.2024) 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தற்போது 193 பேர் சிகிச்சையில் உள்ளனர், மேலும் 26 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். கோவையில் 14 பேர் சிகிச்சையில் உள்ளனர், 3 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மாநிலத்தில் இன்று கொரோனா தொற்றினால் யாரும் உயிரிழக்கவில்லை.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...