பொள்ளாச்சியில் பாரம்பரிய கலைகள் குறித்து விழிப்புணர்வு - ஆயிரம் கலைஞர்கள் பங்கு பெற்ற வள்ளி கும்மி அரங்கேற்றம்

பெண்ணின் பெருமை, மற்றும் பாரம்பரிய கலைகளை இன்றைய தலைமுறையினர் மத்தியில் கொண்டு சேர்க்கும் வகையில் வள்ளி கும்பியாட்டம் அரங்கேற்றம் செய்து, கிராமங்கள் தோறும் விரிவு படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆயிரம் கலைஞர்கள் பங்கேற்ற வள்ளி கும்மி ஆட்ட விழா அரங்கேற்றப்பட்டது.


கோவை: கொங்கு நாடு காக்கும் கரங்கள் அறக்கட்டளை, காராள வம்சம் கலைச்சங்கம் சார்பில் மாண்பு மிகு மகளிர் கலாச்சார விழா என்ற தலைப்பில் 1000 கலைஞர்கள் பங்கு பெறும் வள்ளிக்கும்மி அரங்கேற்ற விழா கோவை சாலையில் உள்ள முருகன் திருமண மண்டம் எதிரே உள்ள திடலில் நடைபெற்றது.



இதில் பெண்ணின் பெருமை, மற்றும் பாரம்பரிய கலைகளை இன்றைய தலைமுறையினர் மத்தியில் கொண்டு சேர்க்கும் வகையிலும் வள்ளி கும்பியாட்டம் அரங்கேற்றம் செய்து, கிராமங்கள் தோறும் விரிவு படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆயிரம் கலைஞர்கள் இந்த வள்ளி கும்மி ஆட்ட விழாவில் கலந்து கொண்டனர்.



இதை பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.



முன்னதாக இந்த நிகழ்வை திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினரும், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளருமான ER. ஈஸ்வரன் தொடங்கி வைத்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...