அன்னூர்-அவிநாசி சாலையில் சென்டர் மீடியனில் உறங்கிய நபரால் பரபரப்பு

மர்ம நபர் ஒருவர் சென்டர் மீடியனில் சாவகாசமாக படுத்து உறங்கும் காட்சி வெளியாகியுள்ளது. அந்த நபர் சாலையில் விழுந்து விடுவாரோ என்ற அச்சத்தில் வாகன ஓட்டி சென்றனர்.


கோவை: அன்னூர்- அவிநாசி சாலையில் போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க சென்டர் மீடியன் அமைக்கப்பட்டது.



இந்நிலையில், மர்ம நபர் ஒருவர் சென்டர் மீடியனில் சாவகாசமாக படுத்து உறங்கும் காட்சி வெளியாகியுள்ளது.



சாலையின் இருபுறமும் சென்ற வாகன ஓட்டிகள் அந்த நபர் சாலையில் விழுந்து விடுவாரோ என்ற அச்சத்தில் வாகனங்களை ஓட்டிச் சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...