பொள்ளாச்சியில் அனைத்து பேருந்துகளும் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன

பொள்ளாச்சி பகுதியை பொருத்தவரை மூன்று போக்குவரத்து பணிமனைகளில் உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு 194 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இன்று காலை முதல் வழக்கம் போல அனைத்து பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.


கோவை: போக்குவரத்து துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளன.

பொள்ளாச்சி பகுதியை பொருத்தவரை மூன்று போக்குவரத்து பணிமனைகளில் உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு 194 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.



இன்று காலை முதல் வழக்கம் போல அனைத்து பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.



வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் வெளியூர் செல்லும் பயணிகள் வழக்கமான பேருந்து பயணத்தை மேற்கொண்டுள்ளனர். 100% பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...