உடுமலை திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவிலிலை காட்டாற்று வெள்ளம் சூழ்ந்தது

காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், யாரும் கோவில் பகுதிக்கு வர வேண்டாம் என கோவில் பணியாளர்கள் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர். பஞ்சலிங்க அருவியில் தொடர்ந்து நீர்வரத்து அதிகமாக உள்ள காரணத்தால் கோவில் ஊழியர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி மலை வனப்பகுதியில் உள்ள பஞ்சலிங்க அருவியின் நீர்பிடிப்பு பகுதிகளான குருமலை, குழிப்பட்டி, ஜல்லி முத்தன் பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடைவிடாமல் பெய்து வரும் கனமழையால் அடிவாரம் பகுதியில் உள்ள அமணலிங்கேஸ்வரர் திருக்கோவிலை காட்டாற்று வெள்ளம் சூழ்ந்தது.



மேலும் யாரும் கோவில் பகுதிக்கு வர வேண்டாம் என கோவில் பணியாளர்கள் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.



மேலும் பஞ்சலிங்க அருவியில் தொடர்ந்து நீர்வரத்து அதிகமாக உள்ள காரணத்தால் கோவில் ஊழியர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...