வால்பாறையில் தொடக்க கல்வி ஆசிரியர்கள் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

அரசணை 243 ரத்து செய்ய வேண்டும், போராட்டத்தின் போது போடப்பட்ட FIR யை ரத்து செய்ய வேண்டும், EMIS பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், ஆசிரியர்களை கருத்தரங்கர்கலக நியமிப்பதை தவிர்க்க வேண்டும் என்று என்று ஆசிரியர்கள் கேட்டுக்கொண்டனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் தொடக்க கல்வி ஆசிரியர்கள் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வால்பாறை வட்டார கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பாக 20 க்கும் மேற்பட்ட தொடக்க கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



ஆர்ப்பாட்டத்தில் அரசனை 243 ரத்து செய்ய வேண்டும், போராட்டத்தின் போது போடப்பட்ட FIR யை ரத்து செய்ய வேண்டும், EMIS பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், ஆசிரியர்களை கருத்தரங்கர்கலக நியமிப்பதை தவிர்க்க வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு உழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...