ஒத்தக்கால்மண்டபம் கற்பகம் பொறியியல் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாட்டம்

பொங்கல் விழாவினையொட்டி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பல்வேறு வகையான பாரம்பரிய விளையாட்டு போட்டிகளான கோலப்போட்டி, உறியடித்தல், கயிறு இழுத்தல் மற்றும் இசை நாற்காலி போன்றவை நடைபெற்றன.

கோவை: வெவ்வேறு துறைகளைச் சார்ந்த ஆசிரியப் பெருமக்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் 9 குழுக்களாக பிரிந்து ஒன்பது வகையான பொங்கலிட்டு மகிழ்ந்தனர்.

பொங்கல் விழாவினையொட்டி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பல்வேறு வகையான பாரம்பரிய விளையாட்டு போட்டிகளான கோலப்போட்டி, உறியடித்தல், கயிறு இழுத்தல் மற்றும் இசை நாற்காலி போன்றவை நடைபெற்றன.

இதில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று பொங்கல் விழாவை சிறப்பித்தனர். போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் கல்லூரியின் முதல்வர் டீன் P. கார்த்திகை குமார் அவர்கள் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

இவ்விழாவினை பேராசிரியர் கௌரிசங்கர் ஒருங்கிணைத்து நடத்தினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...