வால்பாறை அரசு கலைக் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாட்டம்

பொங்கல் விழாவில் அனைத்து துறை சார்ந்த மாணவர்கள் அனைவரும் புத்தாடை உடுத்தி, ஒன்றிணைந்து மேளதாளம் முழங்க பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அரசு கலைக் கல்லூரியில் 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர், பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கல்லூரியின் முதல்வர் டாக்டர் எம்.சிவசுப்பிரமணியன் தலைமையில் பொங்கல் விழா இன்று நடைபெற்றது.



இவ்விழாவில் அனைத்து துறை சார்ந்த மாணவர்கள் அனைவரும் புதிய உடை அணிந்து, ஒன்றிணைந்து மேளதாளம் முழங்க இசையோடு பொங்கல் வைத்து இனிமையாக மகிழ்ச்சியோடு கொண்டாடினார்கள்.



ஒவ்வொரு துறையிலும் உள்ள தலைமை பேராசிரியரும், பேராசிரியர்களும், கல்லூரி மாணவர்களும் ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்தினை தெரிவித்துக் கொண்டு மன மகிழ்ச்சியோடு கொண்டாடினார்கள்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...