துடியலூரில் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா - 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக கொண்டாடப்பட்ட பொங்கல் விழாவில், புதுப்பானையில் பச்சரியிட்டு அது பொங்கிவரும்போது பொங்கலோ பொங்கல் என கோஷமிட்டனர். அதனைத்தொடர்ந்து 500 கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பொங்கல் மற்றும் காலை உணவு வழங்கப்பட்டது.


கோவை: கோவை துடியலூர் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக துடியலூர் திமுக மன்றத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தொடர்ந்து 500 கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பொங்கல் மற்றும் காலை உணவு வழங்கப்பட்டது.



கோவை துடியலூர் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக துடியலூர் திமுக மன்றத்தில் சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.



இதில் புதுப்பானையில் பச்சரியிட்டு அது பொங்கிவரும்போது பொங்கலோ பொங்கல் எனக் கூறினர்.



தொடர்ந்து 500 கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பொங்கல் மற்றும் காலை உணவு வழங்கினர்.

இந்நிகழ்வில் மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் டி.பி. சுப்ரமணியன், முன்னாள் மாவட்ட அவைத்தலைவர் வே.ந.பழனியப்பன், துடியலூர் பகுதி கழக செயலாளர் அருள் குமார், 2வது வட்ட கழக செயலாளர் சண்முகம், மாமன்ற உறுப்பினர்கள் புஷ்பமணி அருள் குமார், கற்பகம் ராஜசேகர், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் ரேவதி, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சந்திரசேகரன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் பிரபாகரன், பகுதி கழக நிர்வாகிகள் சன்சோமு, புதூர் குமார், ராக்கிமுத்து, மனோன்மணி, வட்டக் கழக நிர்வாகிகள் ஆறுச்சாமி, ஆனந்தன், அருக்காணி, சேகரன், வெற்றிசெல்வன், உரக்கடை அன்பு, சாமு டைலர் உதயகுமார், ஜீவரத்தினம், வாசு, போஜராஜன், ஜுனைதீன் பாய், tnc பழனிச்சாமி. ts ராமசாமி, சோலை பழனிச்சாமி,Tr ராஜேந்திரன், ரவி, சீனிவாசன், ctc சுப்ரமணியன், தம்பி என்கின்ற பழனிசாமி, மனோகரன், டிரைவர் சுப்பிரமணி, சோமு, ராமமூர்த்தி, லோகமூர்த்தி, அர்ஜுனன், தீ பொறி, திலக்,மகளிர் அணி பானுமதி, தமிழ்ச்செல்வி, சோபனா தேவி, ஜெயமணி, தனபாக்கியம், லதா இளைஞர் அணி பரணிதரன், Vpவி நகர் மணி, சேரன் காலனி கோவிந்தராஜ் மற்றும் பொதுமக்கள், கழக நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியினை 2வது வட்டக் கழக துணை செயலாளர் தமிழ்நிதி ஏற்பாடு செய்திருந்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...