கோவையில் உள்ள கருணை உள்ளங்கள் பொதுநல சேவை சார்பில் பொங்கல் கொண்டாட்டம்

காந்தி மாநகர் பகுதியில் உள்ள அரவணைக்கும் அன்பு இல்லத்தில் நேற்று மதியம் ஒரு மணி அளவில் கருணை உள்ளங்கள் பொதுநல சேவை சார்பில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு முதியவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.


கோவை: கருணை உள்ளங்கள் பொதுநல சேவை கோவை மாவட்டத்தில் 8 வருடங்களாக பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. குறிப்பாக ஆதரவற்ற முதியவர்கள் இல்லம், குழந்தைகள் காப்பத்திற்கு நேரில் சென்று காலை உணவு, மதிய உணவு வழங்கி வருகிறது.

இந்த நிலையில் கோவை காந்திமாநகர் பகுதியில் உள்ள அரவணைக்கும் அன்பு இல்லத்தில் நேற்று (ஜன.15) மதியம் ஒரு மணி அளவில் கருணை உள்ளங்கள் பொதுநல சேவை சார்பில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு முதியவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டினை கருணை உள்ளங்கள் பொதுநல சேவை நிர்வாகிகள் இம்மானுவேல் ஏசுஅடியான் மற்றும் மனோவா ஆகியோர் செய்திருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...