கோவையில் உள்ள திமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் படத்திற்கு மரியாதை

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் Ex.MLA., அவர்கள் அய்யன் திருவள்ளுவர் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.


கோவை: கோவை மாவட்டக் திமுக கழக அலுவலகத்தில் இன்று நடைபெற்ற, அய்யன் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் Ex.MLA., அவர்கள் அய்யன் திருவள்ளுவர் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.



இந்நிகழ்ச்சியில், கழக தீர்மானக்குழு இணைச் செயலாளர் பி.நாச்சிமுத்து, கழக‌ தீர்மானக்குழு உறுப்பினர் மு.இரா.செல்வராஜ், கழக தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர், மண்டல தலைவர் அ.தமிழ்மறை, மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் கல்பனா செந்தில், பெரிய கடைவீதி பகுதி -1 செயலாளர், கோவை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் மார்க்கெட் எம்.மனோகரன் Mc., மாநகர் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் அன்புச் செழியன், மாநகர் மாவட்ட சிறுபான்மையினர் நலக்குழு ‌அமைப்பாளர் இலா.தேவசீலன், மாநகர் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் அக்ரிபாலு, மாநகர் மாவட்ட கலை மற்றும் இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் துரை.கதிரவன், மாநகர் மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் அர்ஜுனன், மாநகர் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் ராஜ்குமார், மாநகர் மாவட்ட மகளிரணி ‌அமைப்பாளர்

அன்னம்மாள்‌ ex.mc., வட்டக்கழகச் செயலாளர் ராம்நகர் கே.ராமநாதன், சாரமேடு‌‌ இஸ்மாயில், பிரின்ஸ், த.பாலச்சந்திரன், குணா, ஆர்.எஸ்.புரம் பூபாலன், குமரன், சுப்பிரமணி, கணேசன், LPF விவேகானந்தன், LPF கார்த்திகேயன், கழக‌ நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...