கோவை மருத்துவ கல்லூரி மாணவரிடம் மதுபோதையில் காவலாளி வாக்குவாதம்

பணியில் இருந்த காவலாளி மது போதையில் இருந்ததுடன், விடுதிக்கு செல்லும் மருத்துவ மாணவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். டீன் கிட்ட கூட போய் சொல்லு எனக்கு பயம் இல்லை என்று அவர் கூறும் காட்சிகள் வைரலாகி வருகிறது.


கோவை: கோவை அரசு மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் விடுதி உள்ளது. இங்கு நேற்று (ஜன.15) பணியில் இருந்த காவலாளி மது போதையில் இருந்ததுடன், விடுதிக்கு செல்லும் மருத்துவ மாணவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மேலும் டீன் கிட்ட கூட போய் சொல்லு எனக்கு பயம் இல்லை என்று அவர் கூறும் காட்சிகளை மருத்துவ மாணவர் ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்துள்ளார். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...