கோவையில் கரும்பை ருசி பார்க்கும் நாயை பார்த்து மக்கள் ஆச்சரியம்

பொங்கலுக்கு வாங்கிய கரும்புகளை ருசித்து சாப்பிட்டு வரும் நாயை நபர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.


கோவை: வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் உமா மகேஸ்வரன். இவர் தனது வீட்டில் கோல்டன் ரெட்ரீவர் என்ற வகை நாய் வளர்த்து வருகிறார்.

இந்த நாய் பொங்கலுக்கு வாங்கிய கரும்புகளை ருசித்து சாப்பிட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் அனைவரது மத்தியிலும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இதை பார்த்த நபர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...