சிறுமுகை அருகே வெள்ளிக்குப்பம்பாளையம் பகுதியில் விடிய விடிய நடந்த இரணியன் தெருக்கூத்து நாடகம்

இரணியனை நரசிம்மமூர்த்தி சம்ஹாரம் செய்யும், 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த இரணியன் தெருக்கூத்து நாடகத்தை கொட்டும் பனியிலும் சுற்றுவட்டாரப்பகுதி பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் சிறுமுகை அருகே வெள்ளிக்குப்பம்பாளையம் பகுதியில் சுமார் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த இரணியன் தெருக்கூத்து நாடகம் நேற்றிரவு நடைபெற்றது.



இரணியனை நரசிம்மமூர்த்தி சம்ஹாரம் செய்யும் நிகழ்வே இந்நாடகத்தின் முக்கியமான அம்சம்.



பொங்கல் பண்டிகையன்று நடைபெறும் இந்த தெருக்கூத்து நாடகத்தை கொட்டும் பனியிலும் கண் விழித்திருந்து இந்த தெருக்கூத்து நாடகத்தை அப்பகுதி சுற்றுவட்டாரப்பகுதி பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...