வனங்களை பாதுகாப்போம், வன விலங்குகளை பாதுகாப்போம் என்று போளுவாம்பட்டி வனத்துறையினர் பொங்கல் வாழ்த்து

அனைத்து பொதுமக்களுக்கும் போளுவாம்பட்டி வனத்துறையினர் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோ அனைவரும் ரசித்து பார்க்கும் வகையில் உள்ளது.


கோவை: கோவை ஆலாந்துறை அடுத்த போளுவாம்பட்டி வன சரக எல்லைக்கு உட்பட்ட வன பகுதியில் வனத்துறையினர் நேற்று (ஜன.15) வனங்களை பாதுகாப்போம், வன விலங்குகளை பாதுகாப்போம் எனும் தலைப்பில் அனைத்து பொதுமக்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

அது சம்பந்தமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ பதிவு தற்போது அனைவரும் ரசிக்கும்படி அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...