TNTJ குனியமுத்தூர் கிளை மற்றும் இந்திய அஞ்சல் துறை இணைந்து நடத்தும் மாபெரும் ஆதார் சிறப்பு முகாம்

முகாமில், புதிய ஆதார் கார்டு விண்ணப்பித்தல், பெயர் திருத்தம், முகவரி மாற்றம், தொலைபேசி எண் சேர்த்தல், மாற்றுதல், பயோமெட்ரிக் போன்ற சேவைகள் அனைத்து சமுதாய மக்களுக்கும் செய்துத் தரப்பட இருக்கிறது.


கோவை: TNTJ கோவை மாநகர் மாவட்டம் குனியமுத்தூர் கிளை மற்றும் இந்திய அஞ்சல் துறை இணைந்து நடத்தும் மாபெரும் ஆதார் சிறப்பு முகாம் ஜனவரி 16, 17, 18/2024 (செவ்வாய், புதன், வியாழன்)ஆகிய மூன்று நாட்கள் நடைபெற இருக்கிறது.



மஸ்ஜிதுன் நூர் (TNTJ )பள்ளிவாசல், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில், புதிய ஆதார் கார்டு விண்ணப்பித்தல், பெயர் திருத்தம், முகவரி மாற்றம், தொலைபேசி எண் சேர்த்தல், மாற்றுதல், பயோமெட்ரிக் போன்ற சேவைகள் அனைத்து சமுதாய மக்களுக்கும் செய்துத் தரப்பட இருக்கிறது.



இந்நிகழ்ச்சி சனிக்கிழமை (20/01/24) வரை தொடர உள்ளது. எனவே சனிக்கிழமை காலை 11 மணிக்கு வரலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.



தேவைப்படுபவர்கள் இந்த வாய்ப்பைப்‌ பயன்படுத்தி தங்களது பணிகளை இலகுவாக செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று முகாம் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...