உடுமலையில் ஓபிஸ் அணி அதிமுக சார்பில் எம்ஜிஆரின் திருவுருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை

நகர செயலாளர் சற்குணசாமி தலைமையில் நடைபெற்ற நிழ்ச்சியில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் திருவுருவப்படத்திற்கு ஓபிஸ் அணி அதிமுக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தி வணங்கினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 107 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட எம்ஜிஆரின் திருவுருவப்படத்திற்கு ஓபிஸ் அணி அதிமுக சார்பில் நகர செயலாளர் சற்குணசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.



மாவட்ட இணை செயலாளர் கிருஷ்ணம்மாள், மாவட்ட அவை தலைவர் வெங்கீடுபதி, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எம்ஜிஆர் என்கிற பாலகிருஷ்ணன், உடுமலை நகர பொருளாளர் லயன் நடராஜ், பொதுக்குழு உறுப்பினர் ராஜ் பிரகாஷ், உடுமலை தொகுதி செயலாளர் ஜெயசீலன், குடிமங்கலம் ஒன்றிய செயலாளர் நாகராஜன், ஆயில் நடராஜ், நகர நிர்வாகிகள் அமனுல்லா, கருப்புசாமி, பெதவை நடராஜ்,பாலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...