கோவை படந்தோரை பீட் பகுதியில் மர்மமானமுறையில் இறந்து கிடந்த இளம் யானை

இளம் யானை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது பற்றி வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நோய்வாய்ப்பட்டு யானை உயிரிழந்ததா? அல்லது யாராவது யானையை வேட்டையாடி கொன்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.


கோவை: கோவை மாவட்டம் கூடலூர் ரேஞ்ச் பிரிவு 17 நில தேயிலை தோட்ட எல்லைக்கு உட்பட்ட படந்தோரை பீட் பகுதியில் இளம் யானை நேற்று (ஜன. 16) ஒன்று இறந்து கிடந்தது.

இது குறித்து வனத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இன்று காலையில் பிரேத பரிசோதனை நடைபெற்றது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...